LYRIC

Isravelin Thuthigalil chord

isravelin thuthigalil song lyrics and tune by pastor John jeberaj.Isravelin Thuthigalil chords are update here with engish and tamil version.Isravelin Thuthigalil chords helpful to practise.


இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
isravElin thuthikaLil vasam seyyum

 

எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே — 2
engkaL thEvan nIr parisuththarE — 2

ஒ வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
o vakkukaL pala thanthu azhaiththu vanthIr

ஒரு தந்தை போல எம்மை தூக்கிசுமந்தீர் — 2
oru thanthai pOla emmai thUkkisumanthIr — 2

இனி நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
ini nIr mathramE nIr mathramE

நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
nIr mathramE engkaL sonthamanIr

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
ummai aarathippOm aarpparippOm

உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
um namaththinal enRum jeyametuppOm
— இஸ்ரவேலின்
— isravElin

எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
ethirkalam illamal eengki ninROm

காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் — 2
kalaththai pataiththavar thEti vanthIr — 2

சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
siRaiyiruppai maRRi thanthIr siRumaiyin

ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் — 2
janam emmai uyarththi vaiththIr — 2
— இனி நீர்
— ini nIr

செங்கடலை கண்டு சோர்ந்து போனோம்
sengkatalai kaNtu sOrnthu pOnOm

யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம் — 2
yOrthanin nilaikaNtu anysi ninROm — 2

பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
payappatathE mun selkiREn enRuraiththu

எம்மை நடத்தி வந்தீர் — 2
emmai nataththi vanthIr — 2
— இனி நீர்
— ini nIr

எதிரியின் படை எம்மை சூழும்போது
ethiriyin patai emmai sUzhumpOthu

ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் — 2
oongkiya puyam koNtu yuththam seythIr — 2

பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
patas seythIr thuthikkas seythIr

எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் — 2
erikOvin mathilkaLai itikkas seythIr — 2
— இனி நீர்
— ini nIr

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide