KARTHAR PAARTHUKOLVAAR lyrics

கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4 என் நெருக்கத்தை பார்க்கிறவர் என் விடுதலை பார்த்துக் கொள்வார் என் நிந்தையை பார்க்கிறவர் என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2 கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4 நான் வழியின்றி தவிப்பதை கர்த்தர் பார்க்கின்றாரே நான் வலியில் துடிப்பதை என் கர்த்தர் பார்க்கின்றாரே-2 (என்) தோளில் உள்ள பாரம் கர்த்தர் பார்க்கின்றாரே (என்) கண்ணில் வழியும் கண்ணீர் கர்த்தர் பார்க்கின்றாரே-2 என் நெருக்கத்தை பார்க்கிறவர் என் விடுதலை பார்த்துக் கொள்வார் என் நிந்தையை பார்க்கிறவர் என் உயர்வை […]

Unga Kirubai lyrics

என்னை அழைத்தவரே என்னைத் தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருப நான் வளர்ந்ததும் உங்க கிருப என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே- இயேசுவே தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப உங்க கிருப இல்லேனா […]

El Ezer lyrics

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே-2 பாதை எங்கும் உடன் இருந்து குறைவின்றி காப்பவரே என் பாதையெல்லாம் உடன் இருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எசேர் ஏல் எசேர் அனுதினம் சொல்வேன் நன்றி-2 1.மேவிபோசேத்தைப்போல மறந்து ஒதுக்கப்பட்டேன் நான்-2 (என்னை) இராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்-2 ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எசேர் ஏல் எசேர் அனுதினம் சொல்வேன் நன்றி-2 2.விழுந்த என் கூடாரத்தை […]

Unga Prasannam lyrics

நீர் இல்லாமல் நான் இல்லையே நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே-2 உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2 1.அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே-2 உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2 2.கல்வி […]

Rehoboth Neer Nallavar lyrics

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 […]

Unnadhathil Uyarnthavarae

உன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தீரே பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே இயேசுவே உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே இயேசுவே நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தான்டி வந்தேனே திருகரம் தாங்கினதலே மடிந்திடாமல் நான் ஜிவிக்கின்றேனே நீரே இன்றும் […]

Kula Dheivam lyrics

அல அல அல அலையா வீசுன என் வாழ்க்க பள பள பளபளனு மாறிடிச்சு பாக்க ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வெச்சாரு நீ எனக்கு வேணுமுனு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை கொடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தானே அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு ஸ்வீட்டுலேயே பெஸ்ட்டு நாக்க லட்டு தான் அட உலகம் […]

Enaka Ithana Kiruba

எனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை-2 என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் […]

November 13, 2019

பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் – 2 நீதியின் வலக்கரத்தால் தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2 வெறுத்து விடவில்லை உன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2. (உன்) வலக்கரம் பிடித்துக்கொண்டேன் வழுவாமல் காத்துக்கொள்வேன் – 2 (உன்னை) அழைத்தவர் நான் தானே நடத்துவேன் இறுதி வரை […]

En Kanmalaiyum Song

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1. துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் 2. (உம்) வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2 (உம்) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் – 2 3. இதயம் மகிழ்கின்றது (உம்) வசனம் உட்கொள்வதால் – […]

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide