LYRIC

  • Tamil Version
  • English Version
  • Musical Chords

En Sirumaiyai Kannoakki Paarththavarae IN TAMIL VERSION

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவரே
என் எளிமையில் கைதூக்க வந்தவரே — 2
துரத்தப்பட்ட என்னை நீர் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் — 2

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே — 2
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே — 2 — பீர்லாகாய்

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் — 2
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் — 2 — பீர்லாகாய்

En Sirumaiyai Kannoakki Paarththavarae IN ENGLISH VERSION

En Sirumaiyai Kannoakki Paarththavarae MUSIC CHORDS

Added by

admin

SHARE

About Song

Song Name :

En Sirumaiyai Kannoakki Paarththavarae

Artist Name :

john jebaraj

Album Name :

Levi 3 lyrics

Description :
Tags :

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide