LYRIC
- Tamil Version
- English Version
- Musical Chords
Ennai valladikku song lyrics IN TAMIL VERSION
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ – 2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் – 2
எந்தன் ஆதரவே எந்தன் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன் – 2
1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் – 2
எதிரான யோசனை அதமாக்கினீர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – 2 – எந்தன் ஆதரவே
2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே – 2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் – 2 – எந்தன் ஆதரவே
3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் – 2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – 2 -எந்தன் ஆதரவே
Ennai valladikku song lyrics IN ENGLISH VERSION
Ennai valladikku neeki um karangalal thukki
Unadhathil vaithadai marapeno – 2
Neer sonnadhinal naan pillaithu konden
Neer kandathinal naan jeevan petren – 2
Enthan aadharave Enthan adaikalame
Enthan maraividame ummai aaradhipen – 2
1. Aazhathil irunthu ennai thukki viteer
Uyirvana thalangallil niruthi vaitheer – 2
Ethirana yosanai aadamakineer
Unthanin yosanai niraivatineer – 2 – Enthan Aadharave
2. Aayiram enodu poritallum
Ennai merkollum athigaram peravillayea – 2
Kirubaiyinaal ennai modikondeer
Naan thalunda idangalil uyarthi vaitheer – 2 – Enthan Aadharave
3. Karadana padhayil thukki sendeer
Mululla idangallil sumanthu kondeer – 2
Enekaga kurithathai enakku thandheer
Neer thandha darisanam niraivetineer – 2 – Enthan Aadharave
No comments yet