LYRIC
- Tamil Version
- English Version
- Musical Chords
Jeevan Thantheer ummai aaradhikka lyrics IN TAMIL VERSION
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஓ நித்தியமானவரே — 2
நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன் — 2
கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — 2 — ஆராதனை
வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — 2 — ஆராதனை
Jeevan Thantheer ummai aaradhikka lyrics IN ENGLISH VERSION
1. Jeevan thandheer ummai aaradhikka
Vazhavaitheer ummai aaradhikka
Therindhu kondeer ummai aaradhikka
Ummai ennalum aaradhippen — (2)
–Chorus–
Aaradhanai Aaradhanai Aaradhanai
Oo.. Nithiya manavare — (2)
Neerae nirandharamanavar
Neerae ganathirkku paathirar
Neerae magimai udaiyavar
Ummai endrum aaradhippen — (2)
2. Kirubai thandeer ummai aaradhikka
Belanai thandeer ummai aaradhikka
Oozhiyam thandeer ummai aaradhikka
Ummai ennalum aaradhippen — (2) — Aaradhanai
3. Varangal thandeer ummai aaradhikka
Menmai thandeer ummai aaradhikka
Gynanam thandeer ummai aaradhikka
Ummai ennaalum aaradhippen — (2) — Aaradhanai
Jeevan Thantheer ummai aaradhikka lyrics MUSIC CHORDS
[G]ஜீவன் தந்தீர் [D ]உம்மை [G]ஆராதிக்க
jIvan thanthIr ummai aarathikka
[G]வாழ வைத்தீர் [C ]உம்மை [D]ஆராதிக்க
vazha vaiththIr ummai aarathikka
[G]தெரிந்துகொண்டீர் [C]உம்மை [G]ஆராதிக்க
therinthukoNtIr ummai aarathikka
[D]உம்மை [C]எந்நாளும் [G]ஆராதிப்பேன்
ummai ennaLum aarathippEn
[D]உம்மை [C]எந்நாளும் [G]ஆராதிப்பேன் — 2
ummai ennaLum aarathippEn — 2
[G]ஆராதனை [G] ஆராதனை [Bm]ஆராதனை ஓ
aarathanai aarathanai aarathanai oo
[C]நித்தியமானவரே[D] — 2
niththiyamanavarE — 2
[G]நீரே நிரந்தமானவர்[D]
nIrE niranthamanavar
[C]நீரே கனத்திற்கு[D] பாத்திரர்
nIrE kanaththiRku paththirar
[Em]நீரே மகிமையுடையவர்[Am]
nIrE makimaiyutaiyavar
[C]உம்மை [D]என்றும் [G]ஆராதிப்பேன் — 2
ummai enRum aarathippEn — 2
[G]கிருபை தந்தீர் [D ]உம்மை [G]ஆராதிக்க
kirupai thanthIr ummai aarathikka
[G]பெலனை தந்தீர் [C]உம்மை [D]ஆராதிக்க
pelanai thanthIr ummai aarathikka
[G]ஊழியம் தந்தீர் [C]உம்மை [G]ஆராதிக்க
uuzhiyam thanthIr ummai aarathikka
[D]உம்மை [C]எந்நாளும் [G]ஆராதிப்பேன்
ummai ennaLum aarathippEn
[D]உம்மை [Cm]எந்நாளும் [G]ஆராதிப்பேன் — 2
ummai ennaLum aarathippEn — 2
— ஆராதனை
— aarathanai
[G]வரங்கள் தந்தீர் [D]உம்மை [G]ஆராதிக்க
varangkaL thanthIr ummai aarathikka
[G]மேன்மை தந்தீர் [C]உம்மை [D]ஆராதிக்க
mEnmai thanthIr ummai aarathikka
[G]ஞானம் தந்தீர் [C]உம்மை [G]ஆராதிக்க
nyanam thanthIr ummai aarathikka
[D]உம்மை [C]எந்நாளும் [G]ஆராதிப்பேன்
ummai ennaLum aarathippEn
[D]உம்மை [Cm]எந்நாளும் [G]ஆராதிப்பேன் — 2
ummai ennaLum aarathippEn — 2
— ஆராதனை
— aarathanai
No comments yet