LYRIC
- Tamil Version
- English Version
- Musical Chords
KARTHAR PAARTHUKOLVAAR lyrics IN TAMIL VERSION
கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2
கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4
நான் வழியின்றி தவிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே
நான் வலியில் துடிப்பதை என்
கர்த்தர் பார்க்கின்றாரே-2
(என்) தோளில் உள்ள பாரம்
கர்த்தர் பார்க்கின்றாரே
(என்) கண்ணில் வழியும் கண்ணீர்
கர்த்தர் பார்க்கின்றாரே-2
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2
கர்த்தர் பார்த்துக் கொள்வார்-8
என் குறைவை பார்க்கின்றவர்
என் நிறைவை பார்த்துக் கொள்வார்
என் தோல்வியை பார்க்கிறவர்
நான் ஜெயிப்பதை பார்த்துக் கொள்வார்
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார்
KARTHAR PAARTHUKOLVAAR lyrics IN ENGLISH VERSION
Karthar parthukkolvaar-4
En nerukkaththai parkkiravar
En viduthalai parththukkolvaar
En ninthayai parkkiravar
En uyarvai parthukkolvaar-2
Karthar parthukkolvaar-4
Naan vazhiyindri thavippathai
Karththar paarkkindraarae
Naan valiyil thudippathai
En Karththar paarkkindraarae-2
(En) tholil ulla baaram
Karththar paarkkindraarae
(En) kannil vazhiyil kanneer
Karththar paarkkindraarae-2
En nerukkaththai paarkkiravar
En viduthalai parththukkolvaar
En ninthayai parkkiravar
En uyarvai parthukkolvaar-2
Karthar parthukkolvaar-8
En kuraivai paarkkindravar
En niraivai parthukkolvaar
En tholviyai paarkkindravar
Naan jeyippathai parthukkolvaar
En nerukkaththai paarkkindravar
En uyarvai parthukkolvaar
No comments yet