LYRIC
- Tamil Version
- English Version
- Musical Chords
Marakkapaduvathillai lyrics IN TAMIL VERSION
மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2
கலங்காதேய் என் மகனே (மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 – கலங்காதே
2. உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 – கலங்காதே
3. மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2 – கலங்காதே
4. ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரொகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2 – கலங்காதே
(பின்வருமாறும் பாடலாம்)
மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்லை கவலையில்லை
கைவிட நீர் மனிதனல்ல – 2
1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உருவாக்கினீர் – 2 – கலக்கமில்லை
2. உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
என் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 – கலக்கமில்லை
3. மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது உம் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளீர் – என்னை
உமக்கேய நான் சொந்தம் -2 – கலக்கமில்லை
4. ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரொகோபோத் தொடங்கிவிட்டது – 2
நான் பலுகி பெருகிடுவேன்
நான் குறுகி போவதில்லை – 2 – கலக்கமில்லை
Marakkapaduvathillai lyrics IN ENGLISH VERSION
Marakkapaduvathillai Nee
ennal marakkapaduvathillai – 2
kalangathe en maganey (magalei)
kaivida naan manithanalla – 2
1. thai maranthalum thanthai veruthalum
naan unnai marappathillai – 2
en kannmunne neethane
unnai naan uruvakkinen – 2 – kalangathe
2. ullankaiyele porithu vaithullen
ethirkala payam vendam – 2
un yekkamellam eederum
koduttha vaakkutthaththam neraiverum – 2 – kalangathe
3. mazhaigal kundrugal vilagip pogalam
vilagathu en kirubai – 2
vilai koduthu vaangi ullen – unnai
enake nee sontham -2 – kalangathe
4. yesekku sithnaa mudinthu ponathu
rogopothu thodankivittathu – 2
nee palugi perugiduvai
nee kurugi povathillai – 2 – kalangathe
(pinvarumarum paadalam)
Marakkapaduvathillai naan
ummal marakkapaduvathillai – 2
kalakkamillai kavalaiillai
kaivida neer manithanalla – 2
1. thai maranthalum thanthai veruthalum
neer ennai marappathillai – 2
um kannmunne naanthane
ennai neer uruvakkineer – 2 – kalakkamillai
2. ullankaiyele porithu vaithulleer
ethirkala payamillaiyei – 2
en yyekkamellam eedeirum
koduttha vaakkutthaththam neraiverum – 2 – kalakkamillai
3. mazhaigal kundrugal vilagip pogalam
vilagathu um kirubai – 2
vilai koduthu vaangi ulleer – ennai
umakei naan sontham -2 – kalakkamillai
4. yesekku sithnaa mudinthu ponathu
rogopothu thodankivittathu – 2
naan palugi perugiduven
naan kurugi povathillai – 2 – kalakkamillai
No comments yet