LYRIC

  • Tamil Version
  • English Version
  • Musical Chords

Neer Vanthaal Soolnilai Maarumae IN TAMIL VERSION

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே — 2

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே — 2

நீர் வாருமே நீர் வாருமே
நீர் வாருமே ஆவியானவரே
நீர் வாருமே நீர் வாருமே
நீர் வாருமே ஆவியானவரே

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே — 2

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே — 2
நிறைவே நிறைவே
நிறைவே வாருமே வாருமே வாருமே

நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே — 2
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே — 2

Neer Vanthaal Soolnilai Maarumae IN ENGLISH VERSION

Neer vanthaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae -2

Niraive neer vaarumae
Niraive neer vendumae
Niraive neer pothumae
Aaviyaanavarae -2

Neer vaarumae -3
Aaviyaanavarae

Niraivae…Niraivae….Niraivae…
Vaarumae..Vaarumae..Vaarumae..

1. Niraivaana aaviyaanavarea
Neer varum pothu
kuraivugal maarumae -2 – Neer vanthaal

Neer Vanthaal Soolnilai Maarumae MUSIC CHORDS

[chord A]நிறைவான [chord E]ஆவியானவரே

[chord A] நீர் வரும்போது குறைவுகள் [chord E]மாறுமே (2)

[chord D]நீர் வந்தால் [chord E]சூழ்நிலை [chord C#m]மாறுமே

[chord D] முடியாததும் [chord E]சாத்தியமாகுமே

[chord A]நிறைவே நீர் [chord F#m]வாருமே

[chord C#m]நிறைவே நீர் [chord D]வேண்டுமே

[chord A]நிறைவே நீர் [chord D]போதுமே

[chord Bm]ஆவி[chord E]யானவ[chord A]ரே

[chord A] வனாந்திரம் வயல் வெளி [chord C#m]ஆகுமே

[chord A]பாழானது பயிர் நிலம் [chord E]ஆகுமே (2)

[chord D]நீர் வந்தால் [chord E]சூழ்நிலை [chord C#m]மாறுமே

[chord A]முடியாததும் [chord E]சாத்தியமாகுமே (2)

—நிறைவே

[chord A]பெலவீனம் பெலனாய் [chord C#m]மாறுமே

[chord A]சுகவீனம் [chord E] சுகமாய் மாறுமே

[chord D]நீர் வந்தால் [chord E]சூழ்நிலை [chord C#m]மாறுமே

[chord D]முடியாததும் [chord E]சாத்தியமாகுமே

—நிறைவே

Added by

admin

SHARE

About Song

Song Name :

Neer Vanthaal Soolnilai Maarumae

Artist Name :

john jebaraj

Album Name :

Levi 3 lyrics

Description : The Neer vanthaal song written and composed by pastor john jeberaj.TheNeer vanthaal song placed in Levi 3 album. I hope Neer vanthaal lyric is helpful in the time of worship and practice song. Don't forget to comment how you experienced Neer vanthaal song lyrics and the song.
Tags :

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide