LYRIC

  • Tamil Version
  • English Version
  • Musical Chords

Paaduvaen Naan lyrics IN TAMIL VERSION

பாடுவேன் நான்
பாடுவேன் நான்
அவர் நல்லவரே அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் வாழ்த்துவேன் நான்
அவர் வல்லவரே அவர் வல்லவரே

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

யேகோவா யீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யேகோவா நிசியே என்றும் ஜெயம்தருவீர் — நீரே

யேகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே
யேசகோவா ஷம்மா என் துணையாளரே — நீரே

யேகோவா ரூவா அவர் நல் மேய்ப்பரே
யேகோவா ராஃபா சுகமளிப்பீர் — நீரே

அல்லேலுயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலுயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

Paaduvaen Naan lyrics IN ENGLISH VERSION

Paaduvaen Naan lyrics MUSIC CHORDS

Not to be upload

Added by

admin

SHARE

About Song

Song Name :

Paaduvaen Naan lyrics

Artist Name :

Gersson Edinbaro song lyrics

Album Name :

Neerae 1 Lyrics

Description : Paaduvaen Naan lyrics written and composed by pastor Gerson Edinbro. Paaduvaen Naan placed in neerae volume 1. I hope Paaduvaen Naanlyrics is helpful in the time of worship and practice song. Don't forget to comment on how you experienced Paaduvaen Naanlyrics and the song.
Tags : Gerson Edinbro songs, Paaduvaen Naan lyrics, Yaegova Yeerae, Paaduvaen Naan lyrics, Paaduvaen Naan Chords,Paaduvaen Naan Chords with lyrics, Paaduvaen Naan music chords,Paaduvaen Naan English version,Paaduvaen Naan keyboard chords,Paaduvaen Naan guitar chords

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide