LYRIC

  • Tamil Version
  • English Version
  • Musical Chords

Penthekosthae Anubavam IN TAMIL VERSION

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே — 2

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே — 2

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே — 2

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே — 2 — மேலான

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே — 2 — மேலான

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே — 2

மேலான வல்லமை மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே — 2

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே — 4

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

நிரப்புமே நிரப்புமே
நிரப்பியே அனுப்புமே
பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றும் உம் ஆவியை ஊற்றும்

நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

Penthekosthae Anubavam IN ENGLISH VERSION

Penthekosthae Anubavam MUSIC CHORDS

Added by

admin

SHARE

About Song

Song Name :

Penthekosthae Anubavam

Artist Name :

No Information

Album Name :

No Information

Description :
Tags :

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide