- Tamil Version
- English Version
- Musical Chords
Thaayinum Melai song lyrics IN TAMIL VERSION
தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல என்னையும் ஆற்றித் தேற்றிடுவீரே – 2
என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் – 2
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன் – 2
1. கைவிடப்பட்ட நேரங்களெல்லாம் உம் கரம் பிடிப்பேன்
என்னைக் காக்கும் கரமதை நழுவவிடாமல் முத்தம் செய்வேன் – 2 – என் உயிரோடு
2. எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் – உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு பயணம் செய்வேன் – 2 – என் உயிரோடு
Thaayinum Melai song lyrics IN ENGLISH VERSION
Thaayinum Melai Enmel Anbu Vaithavar Neerae
Oru Thandhayai Pola Ennaiyum Aatri Thetriduveerae – 2
En Uyirodu Kalandhavarae
Um Uravaalae Magilndhiduven – 2
Ummael Anbu Vaithen – Naan
Umakkaga ethayum Seivaen – 2
1. Kaividapatta Nerangal Ellam
Um Karam Pidippen
Ennai Kaakkum Karam Adhai Nazhuva vidaamal
Muttham Seivaen – 2 – En Uyirodu
2. Endhan Kaalgal idaridum podhu
Vizhundhida Maatten
Um Thozinmeedhu Yaerikkondu
Payanam Seivaen – 2 – En Uyirodu
Thaayinum Melai song lyrics MUSIC CHORDS
About Song
Song Name :
|
Thaayinum Melai song lyrics
|
Artist Name :
|
|
Album Name :
|
|
Description :
|
Thaayinum Melai song lyrics written and composed by pastor John jeberaj.Thaayinum Melai song placed in levi volume 2. I hope Thaayinum Melai song lyrics is helpful in the time of worship and practice song. Don't forget to comment how you experienced Thaayinum Melai song lyrics and the song. |
Tags :
|
John jeberaj songs, levi songs, levi songs lyrics, Thaayinum Melai lyrics, Thaayinum Melai songs, Thaayinum Melai song lyrics, Thaayinum Melai song Chords,Thaayinum Melai song Chords with lyrics,Thaayinum Melai music chords,Thaayinum Melai Song English version,Thaayinum Melai keyboard chords,Thaayinum Melai guitar chords |
Thaayinum Melai song lyrics
தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல என்னையும் ஆற்றித் தேற்றிடுவீரே – 2
என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் – 2
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன் – 2
1. கைவிடப்பட்ட நேரங்களெல்லாம் உம் கரம் பிடிப்பேன்
என்னைக் காக்கும் கரமதை நழுவவிடாமல் முத்தம் செய்வேன் – 2 – என் உயிரோடு
2. எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் – உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு பயணம் செய்வேன் – 2 – என் உயிரோடு
No comments yet