LYRIC
- Tamil Version
- English Version
- Musical Chords
Thanimaiyil Ummai lyrics IN TAMIL VERSION
தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன் -2
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே -2
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே -2
தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே -2
நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே -2
நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்.. -2
Thanimaiyil Ummai lyrics IN ENGLISH VERSION
Thanimaiyil ummai aaraadhikkindrayn
Thannandhaniyaaga aaraadhikindrayn (2)
Ellorum irundha podhu aaraadhithaenay (2)
Yaarum illaa velaiyilum aaraadhippaenay (2)
Thanimaiyil ummai aaraadhikkindrayn
Thannandhaniyaaga aaraadhikindrayn
Annaalil tholarodu aaraadhithaenay
Innaalil thanimaramaai aaraadhikkindrayn
Sandhoshamaai irundha podhu aaraadhithaenay
Sukku nooraai udaindha podhum aaraadhippaenay -2
Niraivaaga vaazhndha podhu aaraadhithaenay
Nilaimaari vizhundha podhum aaraadhippaenay
Sugathodu vaazhndha podhu aaraadhithaenay
Sugaveenamaana podhum aaraadhippaenay -2
Nallavaray ummai aaraadhikkindrayn
Nandri solli ummai aaraadhikkindrayn
Aandavaray ummai aaraadhikkindrayn
Aarudhalay ummai aaraadhikkindrayn
Unnadharay ummai aaraadhikkindrayn
Uyir ulla varaiyil aaraadhikkindrayn -2
No comments yet