LYRIC

  • Tamil Version
  • English Version
  • Musical Chords

Um Azhagaana Kangal song lyrics IN TAMIL VERSION

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Um Azhagaana Kangal song lyrics IN ENGLISH VERSION

Um Azhagaana Kangal ennai kandathaalae
Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen

1. Yaarum ariyaatha ennai
Nantraai arinthu thaedi vantha nalla naesarae

2. Thooki eriyappatta ennai Vaendumentu solli
Saerththu konda nalla naesarae

3. Ontumillatha ennai um Kaarunyaththaalae
Uyarththi vaiththa nalla naesarae

Um Azhagaana Kangal song lyrics MUSIC CHORDS


உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்ததென்று நினைத்த நான்
உயிர் வாழ்கின்றேன்
யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Added by

admin

SHARE

About Song

Song Name :

Um Azhagaana Kangal song lyrics

Artist Name :

Johnsam Joyson song lyrics

Album Name :

Ellavatrilum Melanavar Vol 5 lyrics

Description : Um Azhagaana Kangal lyrics written and composed by pastor Johnsam Joyson.Um Azhagaana Kangal placed in Ellavatrilum Melanavar Vol 5. I hope Um Azhagaana Kangal lyrics is helpful in the time of worship and practice song. Don't forget to comment on how you experienced Um Azhagaana Kangal lyrics and the song.
Tags : Johnsam Joyson songs, Um Azhagaana Kangal songs, Um Azhagaana Kangal songs lyrics, Narkiriyai Ennil Thuvangiyavar lyrics, Narkiriyai Ennil Thuvangiyavar songs, Narkiriyai Ennil Thuvangiyavar song lyrics, Narkiriyai Ennil Thuvangiyavar song Chords,Narkiriyai Ennil Thuvangiyavar song Chords with lyrics,Narkiriyai Ennil Thuvangiyavar music chords,,Narkiriyai Ennil Thuvangiyavar Song English version,

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide