LYRIC

  • Tamil Version
  • English Version
  • Musical Chords

Vaarthai Athu Niraiveyrum lyrics IN TAMIL VERSION

வார்த்தை அது நிறைவேறும் – உம்
வார்த்தை அது உருவாக்கும் – உம்
வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்
பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு – 2
வார்த்தை

1. தாவீதுக்கு வார்த்தை நிறைவேறிற்று
சவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்
உடன் இருதோரே கொள்ள முற்பட்டாலும்
தாமதமானாலும் துதித்து பாடி
தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டான்

2. ஆபிரகாமுக்கு நிறைவேறிற்று
பெலவீன சரீரம் எண்ணாமலே
நிறைவேற ஏது இல்லாத போதும்
நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி
துதி செய்து விசுவாச வீரனானான்

3. வாக்குத்தத்ததை நான் பற்றிக்கொண்டு
யேசுவையே இன்னும் நோக்கிப்பார்த்து
விசுவாசத்தோடும் பொறுமையோடும்
உன்னத நோக்கம் நிறைவேறவே
துதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன்

Vaarthai Athu Niraiveyrum lyrics IN ENGLISH VERSION

Vaarthai Athu Niraiveyrum – Um
Vaarthai Athu Uruvakkum – Um
Vaarthai Athu Belapaduthum Sugapaduthum
Belaney Marunthey Ennallum Enaku

1. Thavidhukum Vaarthai Niraiveyritru
Savulay Thurathinalum Petru Kondan
Udan Eruthore Kola Murpattalum
Thamathamanalum Thuthithu Paadi
Devanai Uruthiyaai Patrikondan

2. Aabirakamukum Niraiveyritru
Belaveena Sareerum Ennamalay
Niraivaera Yaethu Illaatha Pothum
Niraivaetra Vallavar Endru Solli
Thuthi Seithu Visuvasa Veerananan

3. Vaakuthathathai Naan Patrikondu
Yesuvaiye Innum Nokipaarthu
Visuvasathodum Porumaiyodum
Unnatha Nokam Niraivaeravae
Thuthi Seithu Maeyrkondu Sudhantharipe

Vaarthai Athu Niraiveyrum lyrics MUSIC CHORDS

Added by

admin

SHARE

About Song

Song Name :

Vaarthai Athu Niraiveyrum lyrics

Artist Name :

John & Vasanthy song lyrics

Album Name :

belan 6 songs lyrics

Description : Vaarthai Athu Niraiveyrum Lyrics written and composed by John & Vasanthy.Vaarthai Athu Niraiveyrum Lyrics song placed in Belan 6. I hope Vaarthai Athu Niraiveyrum Lyrics and song is helpful in the time of worship and practice song. Don't forget to comment on how you experienced Vaarthai Athu Niraiveyrum Lyrics and the song.
Tags : John & Vasanthy songs, Belan 6 songs, Belan 6 songs lyrics, Vaarthai Athu Niraiveyrum lyrics, Vaarthai Athu Niraiveyrum songs, Vaarthai Athu Niraiveyrum song lyrics, Vaarthai Athu Niraiveyrum Lyrics song Chords,Vaarthai Athu Niraiveyrum song Chords with lyrics,Vaarthai Athu Niraiveyrum music chords,Vaarthai Athu Niraiveyrum Song in English version,Vaarthai Athu Niraiveyrum keyboard chords,Vaarthai Athu Niraiveyrumguitar chords

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide