LYRIC
- Tamil Version
- English Version
- Musical Chords
Yaegova Yeerae song lyrics IN TAMIL VERSION
யெகோவாயீரே நீர் என் தேவனாம் — 2
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் — 2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
யெகோவா ரூவா நீர் என் தேவனாம் — 2
என் தேவைகள் நீர் அறிவீர் — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே — 3
Yaegova Yeerae song lyrics IN ENGLISH VERSION
not available
Yaegova Yeerae song lyrics MUSIC CHORDS
[chordpress]
{start_of_verse}
[Am]யெகோவாயீரே [G]நீர் என் [Am] தேவனாம் 2
[F]இனி என்னுள்ளில் [G] கலக்கம் [Am] இல்லை
[C]இனி என்னுள்ளில் [G/B]கலக்கம் [Am]இல்லை
[Am] ஆராதனை [F]ஆராதனை [Dm]ஆராதனை [E]ஆராதனை ஒ ஒ ஒ
[Am]ஆராதனை [F]ஆராதனை [Dm]ஆராதனை [E]ஆராதனை
[C] இனி [G] என்னுள்ளில் கலக்கம்[Am] இல்லை
[F]நீர் [G]எல்லாமே பார்த்துக் [Am] கொள்வீர்
{end_of_verse}
யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் 2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
யெகோவா ரூவா நீர் என் தேவனாம் 2
என் தேவைகள் நீர் அறிவீர் 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே 3
[/chordpress]
No comments yet